அரசு உதவிபெறும் பாடப்பிரிவுக்கு 2022-2023ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் வெள்ளிக்கிழமை (20.05.2022) முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை விண்ணப்பத்தில் பதிவு செய்வதற்கு, +2 பதிவுஎண், பிறந்த தேதி, ஜாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் கல்லூரிக்கு வரவும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.50.


Application forms for admission to Government Aided Courses for the Academic year 2022-2023 are being issued at the College Office from Friday (20.05.2022). Applicants should come to the college with their +2 Register number, Date of Birth, Community Certificate and Aadhar copy to register their details in the college application.
Application Fee Rs.50.

Principal