அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் கலந்தாய்வு 2023-2024
  1. அரசு உதவிபெறும் (Aided) இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான (UG Courses) விண்ணப்ப படிவங்கள் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
  2. விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள் 14.05.2023 (மாலை 5 மணி வரை)
  3. அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, இணையத்திலிருந்து எடுத்த +2 மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதிச்சான்றிதழ் நகல்களை கட்டாயம் கொண்டு வரவும்.
  4. மாணவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் (Single Window Counselling) தேர்வு நடைபெறும்.
    கலந்தாய்வு (Counselling) நடைபெறும் தேதிகள்:
    சிறப்பு இடங்கள் (Special Category)                                                : 14.05.2023 A.N.
    (NCC,Sports,Differently abled,etc.,)
    அறிவியல் பாடப்பிரிவுகள் (Science Stream)                                 : 15.05.2023
    (B.Sc.Maths,Physics,Chemistry,Botany,Computer Science)
    கலை பாடப்பிரிவுகள்(Arts Stream)                                                 : 16.05.2023
    (B.Com., B.B.A. and B.A.Economics)
  5. கலந்தாய்வு (Counselling) நடைபெறும் நாளன்று மாணவ-மாணவிகள் காலை 9.30 மணிக்குள் தங்களது வருகையை கல்லூரியில் உள்ள KMR அரங்கில் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும்.
  6. தங்களது வருகையை காலை 9.30 மணிக்குள் பதிவு செய்யத் தவறும் மாணவ-மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் கலந்தாய்வில் (Counselling) கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  7. மாணவர்கள் தங்களது +2 மதிப்பெண்களை நேரடியாக கல்லூரி அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம் / கல்லூரி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
  8. For Enquiry Contact:
    9842897915 / 8883009009 / 8667712410 / 9600877997