கல்லூரியில் முதலாமாண்டு (2021-22) சுயநிதிப்பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில இடங்களுக்கு சேர்க்கை குறித்து தெரிந்துகொள்ள சுயநிதிப்பிரிவு அலுவலகத்தை நேரடியாக அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்புக்கு : 04285 – 240741, 9788988785

சுயநிதிப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு Apply Online
  1. சுயநிதிப்பிரிவில் இளங்கலை B.A. (Eng.Lit.)/ B.A. (Tam.Lit.)/ B.Com./ B.Com.(CA)/ B.Com. (Prof.A/c)/ B.Com.(BI)/ B.Com(BA)/ B.B.A./ B.Sc.(Maths)/ B.Sc.(Physics)/ B.Sc.(CS)/ B.C.A./ B.Sc.(IT)/ B.Sc.(CT)/ B.Sc (Phy. Edu. Health Edu. & Sports) பட்ட வகுப்பில் சேர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் +2 தேர்வு மதிப்பெண் பட்டியல் (Mark Statement), கல்லூரியில் வழங்கப்பட்ட டோக்கன் ஆகியவற்றுடன் www.gascgobi.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் சுயநிதிப்பிரிவு (UNAIDED COURSES) பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

  2. விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் இணையதளத்தில் வரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் (Application in PDF)> +2 Mark Statement மற்றும் கல்லூரியில் வழங்கப்பட்ட டோக்கன் ஆகியவற்றை ஒரே PDF ஆக மாற்றம் செய்து தங்களது WhatsApp Group-ல் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் (Email) முகவரிக்கு 22-07-2021 (வியாழக்கிழமை) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் அனுப்பவேண்டும். தவறும் பட்சத்தில் தங்கள் சேர்க்கை (Admission) உறுதிசெய்யப்பட இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

  3. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் கல்லூரிக்கு நேரடியாக வர தேவையில்லை. மேலும் முன்பதிவு செய்யாதவர்கள் இணையதளத்தில் உள்ள சுயநிதிப்பிரிவு பாடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
  4. இணையவழி விண்ணப்ப படிவத்திற்கு மாணவர் மற்றும் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை.

  5. List of essential documents required for submission of online application.
    இணைய வழியில் விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்
    1. Passport size photo (size 400 KB,jpg,png,pdf)
    2. +2 Marksheet (Size 500 KB ,jpg,png,pdf)
    3. Community certificate( Size 500 KB,jpg,png,pdf )

    For Enquiry Contact:
    8610359090 / 9788988785 / 9003689889 / 7708777404 / 7708641264



Already Registered Login


Application Apply Procedure(PDF)